தேசத்தின் மீதான உங்கள் காதல் என்பது போலியானது
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் தேசப்பற்று போலியானது என்று பாஜக தேசியத்தலைவர் ஜெ.பி.நட்டா விமர்சித்துள்ளார்.
கேரள மாநிலம் காசர்கோட்டில் பாஜக மாவட்ட அலுவலகத் திறப்புவிழா ஞாயிறன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட பாஜக தேசியத் தலைவர் ......[Read More…]