குலசேகரப் பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம்
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி கோட்டாவில் இருக்கும் ராக்கெட் ஏவுதளத்துக்கு மாற்றாக, இந்தியாவில் இன்னொரு ஏவுதளத்தை அமைக்கவேண்டும் என, இந்திய விண்வெளி ஆய்வுநிறுவனம் வெகுநாட்களாக முயற்சித்து வருகிறது. அதற்கு, சரியான இடமாக தூத்துக்குடி மாவட்டத்தின் குலசேகரப்பட்டினம் ......[Read More…]