ராஜஸ்தான் மாநில உள்ளாட்சித் தேர்தலில் பாஜக பெரும் வெற்றி
ராஜஸ்தான் மாநில உள்ளாட்சித்தேர்தலில் ஆளுங்கட்சியான காங்கிரஸுக்கு பெரும்பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மாநிலத்தின் 21 மாவட்ட ஊராட்சிகளில் 11 இடங்களில் பாஜக முன்னிலைவகிக்கிறது. காங்கிரஸுக்கு 5 மாவட்ட ஊராட்சிகள் மட்டுமே கிடைத்துள்ளன.
கடந்த நவம்பர் 23, நவ.27, டிசம்பர் ......[Read More…]