சொந்த வரலாற்றை இழந்த ஒரு சமுதாயம் புதிய வரலாறை படைக்க முடியாது
தனக்கு கீழ் படியாத நாடுகளை தீக்கு இரையாக்கி அந்த நாட்டு மக்கள் பலரைகொன்று.
சரணடைந்த வர்களை கொத்தடிமைகளாக்கி கொடுமை படுத்திய கொடுங்கோலன்தான் மாவீரன் என்று சொல்லப்படும் அலெக்ஸ்சாண்டர்.
அத்தகைய அலெக்ஸ்சாண்டர் தன்னிடம் தோற்று சரணடையாத ராஜா புருஷோத்தமனை ......[Read More…]