ஆர்.செல்லமுத்து தனது பதவியை ராஜிநாமா செய்தார்
தமிழ்நாடு அரசுபணியாளர் தேர்வாணைய தலைவர் ஆர்.செல்லமுத்து தனதுபதவியை ராஜிநாமா செய்துள்ளார். ராஜிநாமா கடிதத்தை ஆளுநரிடம் அவர் தந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.டி.என்.பி.எஸ்.சி. தலைவர்பொறுப்பை ஏற்பவர்கள் 62 வயதுவரை அந்தபதவியில் இருக்கலாம். ......[Read More…]