சமூக வலை தளங்களில் அவதூறு கருத்துக்களை பரப்பவேண்டாம்
சமூக வலை தளங்களில் அவதூறு கருத்துக்களை பரப்பவேண்டாம் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
இதுகுறித்து மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சர் ராஜ்யவர்த்தன்சிங் ராத்தோர் கூறியதாவது:
நீங்கள் இந்தநாட்டின் படை வீரனாக இருப்பதற்கு ராணுவச்சீருடை அணியவேண்டிய அவசியமில்லை. தற்போது ......[Read More…]