சுங்க சாவடிக்கு பொதுமக்கள் யாரும் கட்டணம் செலுத்தவேண்டாம்
மகாராஷ்டிராவில், சுங்க சாவடி கட்டண வசூலில் வெளிப்படையான அணுகு முறையை, மாநில அரசு மேற்கொள்ளும்வரை, பொதுமக்கள் யாரும் கட்டணம் செலுத்தவேண்டாம்,'' என்று , நவ நிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே ......[Read More…]