ரஜினியின் ராணா படம்
ரஜினியின் அடுத்த படம் 'ராணா' என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கே.எஸ்.ரவிக்குமார் ராணா படத்தை இயக்குகிறார். ரஜினி மற்றும் கே.எஸ்.ரவிக்குமார் இருவரும் இணைந்து ஏற்கனவே “படையப்பா”, “முத்து” போன்ற ஹிட் படங்களை கொடுத்துள்ளனர் ......[Read More…]