நான் ராணுவ வீரர்களை எனது குடும்பமாக கருதுகிறேன்
பிரதமர் நரேந்திரமோடி காஷ்மீரில் ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடினார்.ஸ்ரீநகரில் இருந்து 123 கி.மீ. தூரத்தில் குரூஸ் ராணுவமுகாம் உள்ளது. அங்கு சென்ற மோடி ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்து பேசினார். அவர்களுக்கு தீபாவளிவாழ்த்துக்களை ......[Read More…]