இனி உனக்கு ஒரு குறை வராமல் நீயே பார்த்துக்கொள்
எல்லாம் முடிந்துவிட்டது என்று நினைக்கும்போது ஒரு dramatic twistடோடு நிலைமை சாதகமாக வருவது ஸ்ரீ ராமனின் ஜாதகத்தில் இருக்கிறது என்னமோ.
குழந்தை இல்லை என்ற கவலை தசரதனுக்கு. என் காலத்திற்குப் பின் இந்த ராச்சியத்தை ஆளுவதற்கு ......[Read More…]