சமூக ஊடகங்களைக் கட்டுப்படுத்த மத்திய அரசு விரைவில் சட்டம்
சமூக ஊடகங்களைக் கட்டுப்படுத்த மத்தியஅரசு விரைவில் சட்டம் கொண்டுவரும் என்று பாஜக தேசிய தலைவர் ராம்மாதவ் தெரிவித்தாா். நாடுகளில் குழப்பத்தை ஏற்படுத்துவது, ஜனநாயகத்தை பலவீன மாக்குவது போன்ற நடவடிக்கைகளுக்கு சமூகஊடகங்கள் காரணமாக உள்ளன என்றும் ......[Read More…]