ராவத்

வீரர்கள் மண்ணில் புதைக்கப் படவில்லை…  அவர்கள் விதைக்கப் படுகிறார்கள்…
வீரர்கள் மண்ணில் புதைக்கப் படவில்லை… அவர்கள் விதைக்கப் படுகிறார்கள்…
தமிழ்நாட்டில் உள்ள நீலகிரி மாவட்டத்தில் இருக்கும், “வெலிங்டன் ராணுவ பயிற்சி” மையத்தில், பயிற்சி அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்காக, நமது நாட்டின் முதலாவது முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், டிசம்பர் மாதம் எட்டாம் தேதி, ......[Read More…]