பாஜக வுடன் இணைந்தது ம.பி., மாநில ராஷ்டிரிய ஜனதாதளம்.
மாட்டுத்தீவன ஊழல்வழக்கில் ராஷ்டிரிய ஜனதாதள தலைவரும், பீகார் மாநில முன்னாள் முதல்வருமான லாலுபிரசாத் யாதவ் சிறைக்குப் போனதால் மத்திய பிரதேச மாநில ராஷ்டிரிய ஜனதாதளம் பாஜக வுடன் இணைந்தது. ...[Read More…]