டெபாசிட் இழந்த காங்கிரஸ்
70 உறுப்பினர்கள் அடங்கிய டில்லி சட்ட சபைக்கு, கடந்த 8ம்தேதி தேர்தல்நடந்தது. ஆளும் ஆம் ஆத்மி, 70 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியது. பா.ஜ., 67 தொகுதிகளிலும், அதன்கூட்டணி கட்சிகளான, ஐக்கிய ஜனதாதளம், இரண்டு தொகுதிகளிலும், ......[Read More…]