இந்தியாவின் வளர்ச்சி 7.4 சதவீதம்: ரிசர்வ் வங்கி கணிப்பு
2021 - 22ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும் என ரிசர்வ்வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
மும்பையில் நிருபர்களை சந்தித்த ரிசர்வ்வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறியதாவது:கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்புகளை ......[Read More…]