குப்பைத்தொட்டிகளில் கழிவுகளைப் போய் போடுகின்ற பழக்கத்தை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும்
மதுரை: தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை ஆங்காங்கே காண முடிகிறது. இதற்கு மாநகராட்சியின் அலட்சியமே காரணம் என்று மேற்குவங்கத்தைச் சேர்ந்த பாஜக மாநிலங்களவை உறுப்பினர் ரூபாகங்குலி கூறினார்.
மதுரையில் கோ.புதூர் அருகே தூய்மை இந்தியாதிட்டத்தின் பிரச்சாரப்பணியில் ஈடுபட்ட ......[Read More…]