என்ன இருந்தாலுங்க, மோடி செஞ்சது சரி இல்லீங்க.
எதை சொல்றீங்க?
இந்த ரூவா நோட்டு விவகாரத்தை தான் சொல்றேங்க. கறுப்பு பணம் ஒழிக்கறதா சொல்லிட்டு மக்களை ஒரு வருஷமா படுத்தி எடுத்துட்டாரு. ரொம்ப தப்புங்க.
எதை வெச்சு அப்படி சொல்றீங்க? உங்களுக்கு ஏதும் பாதிப்புங்களா?
எனக்குப் பெரிசா ......[Read More…]