ரெட்டி சகோதரர்களிடம் பெரும் தொகை பெற்றது காங்கிரஸ் கட்சி தான்
ரெட்டி சகோதரர்கள் பாரதிய ஜனதாவுக்கு பெரும்தொகை தந்தார்கள் என லாலு பிரசாத்யாதவ் கூறியதற்கு, அவர்களுக்கு சுரங்க உரிமங்கள் அனைத்தையும் காங்கிரஸ்தான் அளித்தது என சுஷ்மா ஸ்வராஜ் பதிலடி தந்துள்ளார் ......[Read More…]