தங்களது பொய் கட்டுக்கதையை, அவர்கள் விடுவதாக இல்லை
மக்கள் நலனுக்காக, பா.ஜ., அரசு, தொடர்ந்து செயல்பட்டுவருகிறது. இதனால், அரசுக்கு நல்ல பெயர் கிடைத்துவருவதை தடுக்கும் வகையில், தொடர்ந்து விமர்சனம் செய்யவேண்டிய கட்டாயம், சிலருக்கு உள்ளது.இவ்வாறு கட்டாய எதிர்ப்பாளராக மாறியுள்ளவர், அதற்காக, பொய்யான காரணங்களை ......[Read More…]