லான்ஸ் நாயக் ஆல்பர்ட் இக்கா

வீர ஆல்பர்ட், உனக்கு கோடி வந்தனங்கள்
வீர ஆல்பர்ட், உனக்கு கோடி வந்தனங்கள்
இது 1971-ல் நடந்த பிரமிக்கத்தக்க மற்றும் உணர்ச்சிகரமாக உள்ள உண்மைக்கதை. பாகிஸ்தான் பல வருடங்களுக்கு நம் எல்லையில் ஆக்ரமித்து, கொடுஞ்செயல்கள் புரிந்த அநியாயத்திற்கு பதிலடி போல, கிழக்கு வங்காள பாகிஸ்தான் பகுதியிலிருந்தே சுதந்திரக்கனல் வெடித்தது. பாகிஸ்தானிய ......[Read More…]