பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதிராய்
லாலா லஜபதிராய் பஞ்சாப் மாநிலத்திலுள்ள லூதியானா மாவட்டத்தில், ஜக்ரவுன் எனும் ஊரில் அகர்வால் என்ற வணிகக் குடும்பத்தில் பிறந்தார். இவர் தந்தையார் லாலா இராதாகிருஷ்ணன் அரசினர் பள்ளியில் உருது ஆசிரியராகப் பணியாற்றினா. தந்தையார் வறுமை ......[Read More…]