லிங்கராஜா

காமத்தை அழித்து மோட்சத்தைத் தரும் லிங்கராஜா  சிவனாலயம்
காமத்தை அழித்து மோட்சத்தைத் தரும் லிங்கராஜா சிவனாலயம்
ஓரிசா மானிலத் தலைநகரான புவனேஸ்வரில் பண்டைய காலத்தில் கட்டப்பட்ட பல ஆலயங்கள் உள்ளன. பலவற்றின் வரலாறு தெரியவில்லை. ஆனால் அவை கட்டப்பட்ட காலம் மட்டும் தெரிகின்றது. அப்படிப்பட்ட ஆலயங்களில் ஒன்றுதான் லிங்கராஜா எனப்படும் சிவன் ......[Read More…]