பீகார் வெற்றிக்கு பிரதமர் மோடியே காரணம்
பீகார் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றிக்கு பிரதமர் மோடியே காரணம் என லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் சிராக் பாஸ்வான் தெரிவித்துள்ளார். சிராக் பாஸ்வான் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- “ ......[Read More…]