வங்காளதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதலை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
வங்காளதேசத்தில் இந்து மதத்தினருக்கு எதிரான வன்முறை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இது குறித்து மத்திய அரசு தலையிட்டு தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது. ...[Read More…]