வடசென்னை

காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து  இந்து முன்னணியின்  நூதன போராட்டம்
காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணியின் நூதன போராட்டம்
உலகம் முழுவதும்- காதலர் தினம் நேற்று கொண்டாடபட்டது, இதற்க்கு எதிர்ப்பு-தெரிவித்து இந்து முன்னணி சார்பாக புளியதோப்பு பகுதியில் நாய்களுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. இந்து முன்னணி காதலர் தின கொண்டாடத்துக்கு கடும் எதிர்ப்பு ......[Read More…]