வருமான வரிதுறை அலுவலகத்தில் கனிமொழியும், சரத்குமாரும் இன்று ஆஜர்
சென்னையில் இருக்கும் வருமான வரிதுறை அலுவலகத்தில் கனிமொழியும், கலைஞர் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் சரத்குமாரும் இன்று ஆஜரானார்கள்.வருமான வரிதுறை அலுவலகத்தில் இருவரிடமும் அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டனர் . கலைஞர் டிவிக்கு ......[Read More…]