உரிமைகளைப் பற்றி பேசிபேசியே கடமைகளை விட்டு விட்டோம்
ஏழைகள் பயன்பெறவேண்டும் என்பதற்காகவே வசதிபடைத்த வர்களுக்கு கூடுதல் வரி விதிக்கப் பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
நகரத்தார் வர்த்தகசபை சார்பாக உலகளாவிய நகரத்தார் வணிக மாநாடு சென்னை கிண்டியில் இன்று நடைபெற்றது. ......[Read More…]