பாஜக சார்பாக போட்டியிட மேனகா காந்தி வருண்காந்திக்கு வாய்ப்பு
லோக்சபா தேர்தலில் பாஜக சார்பாக போட்டியிட மேனகா காந்தி மற்றும் வருண்காந்திக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது.
லோக்சபா தேர்தலில் பாஜக நாடுமுழுக்க போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்து வருகிறது. பல்வேறு கட்டங்களாக இந்தபட்டியல் அறிவிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ......[Read More…]