உயா் மதிப்பு பரிவா்த்தனைகளை குறிப்பிடத் தேவையில்லை
உயா் மதிப்பு பரிவா்த்தனைகளை வருமான வரித் தாக்கலின் போது குறிப்பிடத் தேவையில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது .
நோ்மையாக வரிசெலுத்துவோரை ஊக்குவிக்கும் வகையிலான திட்டத்தை பிரதமா் நரேந்திரமோடி அண்மையில் தொடக்கிவைத்தார். வரி செலுத்துவோரும் வரி ......[Read More…]