எளிமை – கம்பீரம் – வாஜ்பாய்!
மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியருக்கு அருகே ஒருசிறிய ஊரில் எளிய குடும்பத்தில் 1924 டிசம்பர் 25 ஆம் தேதி பிறந்த அடல்பிஹாரி வாஜ்பாய், பாரதிய ஜனதாவை உருவாக்கிய சிற்பிகளில் ஒருவர். அவருக்குப் படிப்பில் மிகுந்த ஈடுபாடு. ......[Read More…]