தொண்டர்களுடன் உரையாடும் வகையில் வாட்ஸ்அப் குழுக்கள்
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் தொண்டர்களுடன் உரையாடும் வகையில் வாட்ஸ்அப் குழுக்கள் அமைக்க பாரதிய ஜனதா முடிவு செய்துள்ளது.விரைவில் வர உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை பாரதிய ஜனதா தொடங்கிவிட்டது.
தேர்தலுக்காக மேற்கொள்ள வேண்டிய வியூகங்கள் ......[Read More…]