எஸ்எஸ்பி படைக்காக பிரத்யேக உளவுப்பிரிவு
சமூக ஊடகங்களில் தவறானதகவல்களை வெளியிட்டு பதற்றத்தை ஏற்படுத்த தேசவிரோதசக்திகள் முயற்சி மேற்கொண்டுள்ளன. எனவே அவ்வாறு வரும் தகவல்களை ஆராயாமல், வாட்ஸ்-ஆப் போன்ற வலைதளங்களில் பகிர வேண்டாம்' என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ......[Read More…]