வாந்திபேதி

இரட்டை பேய் மருட்டின் மருத்துவக் குணம்
இரட்டை பேய் மருட்டின் மருத்துவக் குணம்
இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி பைசாசம், பெருந்தும்பை என்ற பல பெயர்களில் வழங்கப்படுகிறது.   இதன் இலையைக் கசாயம் இட்டு கொடுக்க வாந்திபேதி, சீதிசுரம், கோரசுரம், முறைக்காய்ச்சல், இருமல்கள் ......[Read More…]