மோடிக்கு விசாவழங்குவது பிரச்சினை இல்லை ஊடகங்கள்தான் மிகைப்படுத்துகிறது
இந்தியாவில் பாஜக. பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திரமோடி ஆட்சிக்கு வந்தால் அவருடன் இணைந்துசெயல்பட அமெரிக்கா தயாராக இருப்பதாக ஒபாமாவின் அலுவலகவட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ...[Read More…]