குஜராத் முதல்வராக விஜய்ரூபானி மீண்டும் தேர்வு
ஆமதாபாத்தில் நடந்த பா.ஜ.க, எம்எல்ஏக்கள் கூட்டத்தில், குஜராத் முதல்வராக விஜய்ரூபானி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். நிதின்படேல் துணை முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.
குஜராத் சட்ட சபைக்கு நடந்த தேர்தலில் ஓட்டு எண்ணிக்கை கடந்த 18-ம்தேதி நடந்தது. ......[Read More…]