விஜய சாந்தி

பாஜக.,வில் இணையும் விஜய சாந்தி
பாஜக.,வில் இணையும் விஜய சாந்தி
தெலுங்கானாவில் காங்கிரஸ் முக்கியஉறுப்பினராக இருந்த நடிகை விஜய சாந்தி மீண்டும் பாஜகவில்  இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு திரைப்படங்களில்  பிரபலமானவர் நடிகை விஜயசாந்தி. 1998ல் அரசியலில் இறங்க முடிவுசெய்த விஜயசாந்தி முதன்முதலாக பாஜகவில் ......[Read More…]