சேவை இல்லாத வெறும் பக்தி உபயோகமில்லாதது
விபீஷணனை அனுமன் சந்திக்கிறான். அவனது இல்லத்தில் மஹா விஷ்ணுவின் பிரதிமையை வைத்து அனுதினமும் தவறாமல் பூஜை செய்துவருவதைக் காண்கிறான். 'ஆஹா! இவனல்லவோ சிறந்த விஷ்ணு பக்தன்!' எனப் புளகாங்கிதம் அடைகிறான். அவனுடன் நட்பு ......[Read More…]