ஒரு வேளை இந்தியா சீனா போர் வந்தா ல் அந்தபோரை இந்தியாவுக்கு சாதகமா க முடித்து வைக்க போகும் நாடு எது தெரியுமா? வியட்னாம் தாங்க..சரியாக கூறவேண்டும் என்றால் இந்திய சீனா போர்வந்தால் அதில் ......[Read More…]
நாளை ஒரு வேளை இந்தியா சீனா போர் வந்தால் அந்தபோரை இந்தியாவுக்கு சாதகமாக முடித்து வைக்க போகும் நாடு எது தெரியமா? வியட்னாம் தாங்க..
தென் சீனக்கடலில் சீனாவுக்கு வால் மாதிரி இருக்க கூடிய நாடு ......[Read More…]
இன்று உலகில் கம்யூனிஸ்ட் நாடுகள் என்ற லிஸ்டில் சீனா,கியூபா,வியட்னாம்,வடகொரியாவோடு இணைந்து
நிற்கும் ஒரு குட்டி நாடு லாவோஸ். சுமார் 70 லட்சம் மக்கள் மட்டுமேவசிக்கும் லாவோஸ்.நாட்டை அமெரிக் க குண்டுகள் துளைத்து இருந்தாலும் இயற்கை அன்னை ......[Read More…]
தென் சீன கடலில் சீனாவின் நடமாட்டத்தை கண்காணிக்க இந்தியா முடிவுசெய்துள்ளது. அடடே ஆச்சரியமாக இருக்கே என்று நமக்கு வியப்பாக இருக்கும் ஏன்னா, வழக்கமா இந்தியாவைத்தான் மற்ற நாடுகள் கண்காணிக்கும். ஆனால் காலம் மாறி போச்சு. ......[Read More…]
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நான் மனதின் குரல் பற்றிப் பேசும் பொழுது, நான் ஏதோ உங்களோடு, உங்கள் குடும்பத்தின் உறுப்பினராகவே இருக்கும் ஒரு உணர்வு எனக்கு ஏற்படுகிறது. நம்முடைய சின்னச்சின்ன உரையாடல்கள், ஒருவருக்கு ஒருவர் கற்றல் ஏற்படுத்தும் விஷயங்கள், வாழ்க்கையின் வளமான ...