விருதுகளை திருப்பி அளிப்பவர்கள் பா.ஜனதாவை தீவிரமாக எதிர்ப்பவர்கள்
நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து வருவதாக கூறி எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் தங்களது விருதுகளை திருப்பி அளித்துவருகின்றனர். சகிப்புத்தன்மை யின்மைக்கு எதிராக விஞ்ஞானிகளும் குரல்கொடுத்து வருகின்றனர். மூத்தவிஞ்ஞானி பி.எம்.பார்கவா, தனது பத்மபூஷன் விருதினை திருப்பி அளிக்கப் ......[Read More…]