சுவாமி விவேகானந்தர், நம்முடைய வலிமையை நாம் உணரும்படிச் செய்தார்
சுவாமி விவேகானந்தர், நம்முடைய வலிமையை நாம் உணரும்படிச் செய்தார். மேலும் அவர், நம்முடைய குற்றங்களையும் குறைகளையும் எடுத்துக்காட்டினார்.
அப்போது இந்தியா தமோகுணத்தில் ஆழ்ந்திருந்தது. ஆதலால் இந்திய மக்கள் பலவீனத்தைப் பற்றின் மையாகவும், சாந்தியாகவும் தவறாக ......[Read More…]