விவேகானந்தரின் கருத்து

விவேகானந்தரைப் பற்றி நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
விவேகானந்தரைப் பற்றி நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
சுவாமி விவேகானந்தரைப் பற்றி நான் நினைத்தாலும், எழுதினாலும் என் மனம் மகிழ்ச்சிக் கடலில் திளைக்கிறது. அவர் எழுதிய கடிதங்களின் தொகுப் பும், உரையாடல்களின் தொகுப்பும், அவர் எழுதிய மற்ற நூல்களையும் சொற்பொழிவு களையும்விடச் சுவையானதாக ......[Read More…]

விவேகானந்தரை பற்றி  டால்ஸ்டாய்
விவேகானந்தரை பற்றி டால்ஸ்டாய்
டால்ஸ்டாய், எப்.ஒலிஹின்னி கோவ் என்பவருக்கு 8.4.1909இல் எழுதிய ஒரு கடிதத்தில், ""பண்டைய சிந்தனையாளர்கள் இன்றைய சிந்தனையாளர்களைக் கொண்டு இந்த உண்மையை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். இந்திய வேதங்களைப் படைத்த வர்கள் முதல் புத்தர், ......[Read More…]

விவேகானந்தரை பற்றி மகாகவி பாரதியார்
விவேகானந்தரை பற்றி மகாகவி பாரதியார்
ஆஹா! சுவாமி விவேகானந்தரைப் போன்று பத்து பேர் இப்போது இருந்தால், இன்னும் ஒரு வருடத் திற்குள் இந்து தர்மத்தின் வெற்றிக்கொடியை உலகம் எங்கும் நாட்டலாம். சுவாமி விவேகானந்தர், யோசனை செய்யாத பெரிய விஷயமே கிடையாது. ......[Read More…]

ஓ இந்தியா! உன் பெண்மை யின் இலட்சியம் சீதை, சாவித்திரி,தமயந்தி
ஓ இந்தியா! உன் பெண்மை யின் இலட்சியம் சீதை, சாவித்திரி,தமயந்தி
ஓ இந்தியா! உன் பெண்மை யின் இலட்சியம் சீதை, சாவித்திரி,தமயந்தி என்பதை_மறவாதே! நீ வணங்கும் கடவுள் துரவிகளுக் கேல்லாம் பெருந் துறவி, அனைத்தையும் தியாகம் செய்து விட்ட உமாபதிசங்கரர் என்பதை மறவாதே! உன்_திருமணம், ......[Read More…]