விவேகானந்தர் கருத்துக்கள்

மற்றவர்களுக்குக் கொடுத்தது போக எஞ்சியதையே உண்ண வேண்டும்
மற்றவர்களுக்குக் கொடுத்தது போக எஞ்சியதையே உண்ண வேண்டும்
நம் சாஷ்திரங்களின் படி ஐந்து பணிகள் உள்ளன , அதாவது ஐந்து வழிபாடுகள் உள்ளன. முதலாவது ஓதுதல். அதாவது ஒவ்வொரு நாளும் நலல புனிதமான நூல்களை படிக்க வேண்டும். இரண்டாவதாக கடவளையோ அவதார ......[Read More…]

விடா முயற்சி பெற்றவன், சமுத்திரத்தையே குடித்து விடுவான்
விடா முயற்சி பெற்றவன், சமுத்திரத்தையே குடித்து விடுவான்
வெற்றிபெறுவதற்கு நிறைந்த விடா முயற்சியையும், பெரும் மனஉறுதியையும் நீங்கள்பெற்றிருக்க வேண்டும். விடா முயற்சி பெற்றவன், சமுத்திரத்தையே குடித்துவிடுவான், எனது சங்கல்ப்பத்தால் மலைகள் நொறுங்கி விழுந்தாகவேண்டும் என சொல்கிறான் . அத்தகைய ஆற்றலை, அத்தகைய ......[Read More…]

இல்லை என்று ஒரு போதும் சொல்லாதே
இல்லை என்று ஒரு போதும் சொல்லாதே
நீ இல்லை என்று ஒரு போதும் சொல்லாதே. என்னால் முடியாது என்று ஒருநாளும் சொல்லாதே. ஏனெனில் நீ வரம்பில்லா வலிமைபெற்றவன். உன்னுடைய உண்மை இயல் போடு ஒப்பிடும் போது காலமும் இடமும்கூட உனக்கு ......[Read More…]

அன்பு நிரந்தரமானது அல்ல
அன்பு நிரந்தரமானது அல்ல
மனைவி தன் கணவனிடம் அன்பைச் செலுத்துகிறாள் என்று கூறுகிறோம். அவள் ஆன்மா முழுவதுமே அவனிடத்தில் ஆழ்ந்து கிடக்கிறது. என்று நினைக்கிறாள். ஒரு குழந்தை பிறக்கிறது. அவளுடைய அன்பின் பாதியோ பாதிக்கு மேலோ அக்குழந்தை ......[Read More…]