விவேகானந்தர் சிந்தனைகள்

நாம் பேய்களும் அல்ல,  அவர்கள் தேவர்களும் அல்ல
நாம் பேய்களும் அல்ல, அவர்கள் தேவர்களும் அல்ல
ஒவ்வொரு கிறிஸ்துவ குழந்தையும் இந்துக்களை 'இழிந்தவர்கள்' 'வெறுக்கத்தக்கவர்கள்' என்றும், உலகிலே மிகவும் பயங்கரமான பேய்களென்றும் அழைக்கும் படி அவர்களுக்குப் பாடம் புகட்டுகிறார்களே, இந்த ஏசுவின் சீடர்களுக்கு இந்துக்கள் என்ன குற்றம் செய்துவிட்டார்கள்? கிறிஸ்துவர்கள் அல்லாதவர்களை ......[Read More…]

மதம் சார்ந்த  மூட நம்பிக்கைகளே   உயிரோட்டம் உள்ள ஆன்மிக கருத்துகளை தந்தன
மதம் சார்ந்த மூட நம்பிக்கைகளே உயிரோட்டம் உள்ள ஆன்மிக கருத்துகளை தந்தன
தற்காலத்தில் ஒருவன் மோசஸ் , இயேசு கிறிஸ்து , புத்தர் ஆகியவர்களின் மேற்கோள்களை எடுத்துக்காட்டாக சொன்னால் , அவன் ஏளனத்துக்கு ஆளாகிறான். ஆனால் ஒரு ஹக்ஸ்லி, டின்டால், டார்வின் ஆகிய இவர்களின் பெயர்களை ......[Read More…]

மற்றவர்களுக்குக் கொடுத்தது போக எஞ்சியதையே உண்ண வேண்டும்
மற்றவர்களுக்குக் கொடுத்தது போக எஞ்சியதையே உண்ண வேண்டும்
நம் சாஷ்திரங்களின் படி ஐந்து பணிகள் உள்ளன , அதாவது ஐந்து வழிபாடுகள் உள்ளன. முதலாவது ஓதுதல். அதாவது ஒவ்வொரு நாளும் நலல புனிதமான நூல்களை படிக்க வேண்டும். இரண்டாவதாக கடவளையோ அவதார ......[Read More…]

விடா முயற்சி பெற்றவன், சமுத்திரத்தையே குடித்து விடுவான்
விடா முயற்சி பெற்றவன், சமுத்திரத்தையே குடித்து விடுவான்
வெற்றிபெறுவதற்கு நிறைந்த விடா முயற்சியையும், பெரும் மனஉறுதியையும் நீங்கள்பெற்றிருக்க வேண்டும். விடா முயற்சி பெற்றவன், சமுத்திரத்தையே குடித்துவிடுவான், எனது சங்கல்ப்பத்தால் மலைகள் நொறுங்கி விழுந்தாகவேண்டும் என சொல்கிறான் . அத்தகைய ஆற்றலை, அத்தகைய ......[Read More…]

இல்லை என்று ஒரு போதும் சொல்லாதே
இல்லை என்று ஒரு போதும் சொல்லாதே
நீ இல்லை என்று ஒரு போதும் சொல்லாதே. என்னால் முடியாது என்று ஒருநாளும் சொல்லாதே. ஏனெனில் நீ வரம்பில்லா வலிமைபெற்றவன். உன்னுடைய உண்மை இயல் போடு ஒப்பிடும் போது காலமும் இடமும்கூட உனக்கு ......[Read More…]

அன்பு நிரந்தரமானது அல்ல
அன்பு நிரந்தரமானது அல்ல
மனைவி தன் கணவனிடம் அன்பைச் செலுத்துகிறாள் என்று கூறுகிறோம். அவள் ஆன்மா முழுவதுமே அவனிடத்தில் ஆழ்ந்து கிடக்கிறது. என்று நினைக்கிறாள். ஒரு குழந்தை பிறக்கிறது. அவளுடைய அன்பின் பாதியோ பாதிக்கு மேலோ அக்குழந்தை ......[Read More…]