வீரசாவர்க்கரின் படத்துக்கு மோடி மலர்தூவி மரியாதை
ஹிந்துமகா சபையின் தலைவராகத் திகழ்ந்த வீரசாவர்க்கரின் 131வது பிறந்தாள் நேற்று கொண்டாடப்பட்டது. அவரது பிறந்தநாளை ஒட்டி பிரதமர் நரேந்திரமோடி அவரது படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். ...[Read More…]