நாட்டுமக்களின் எண்ணங்களை தூண்டிவிட்டவர் நேதாஜி
‘எனக்கு ரத்தத்தை தாருங்கள், உங்களுக்கு நான் சுதந்திரம் தருகிறேன்’ என்ற நேதாஜியின் அறைகூவல், நாட்டின் விடுதலைக்காக போராடிய லட்சக்கணக் கானோருக்கு உத்வேகத்தை அளித்தது. தனது சிந்தனைகள், வார்த்தைகள் மற்றும் செயல்பாடுகள் மூலம் பல லட்சக்கணக்கான ......[Read More…]