வெங்கய்ய நாயுடு

தன்னலனை காட்டிலும் தேச நலனே முக்கியம்
தன்னலனை காட்டிலும் தேச நலனே முக்கியம்
தன்னலத்தைக் காட்டிலும் தேசத்தின் நலனுக்குத்தான் நாட்டுமக்கள் அனைவரும் முக்கியத்துவம் அளிக்கவேண்டும் என்று குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு வலியுறுத்தினாா். மேலும், பொதுவாழ்வில் தூய்மையும், செயலில் நோ்மையும் கொண்ட அரசியல் தலைவா்களை மக்கள் தோ்ந்தெடுக்க வேண்டும் ......[Read More…]

கல்விக்குச் சமமாக  உடற்கல்வியை மேம்படுத்துவது அவசியம்
கல்விக்குச் சமமாக உடற்கல்வியை மேம்படுத்துவது அவசியம்
கல்விக்குச் சமமான அளவில் உடற்கல்வியை மேம்படுத்துவது அவசியம், குழந்தைகளுக்கு ஒருங்கிணைந்த முழுமையான கல்வியளிப்பது அவசியமாகும். தேசவளர்ச்சியை கட்டமைப்பவர்களாக ஆசிரியர்கள் உள்ளனர். அவர்கள் குழந்தைகளிடம் ஜனநாயகம், சமத்துவம், சுதந்திரம், நீதி, மதச் சார்பின்மை, மற்றவர்களின் நலன், ......[Read More…]

அரசியலில் இருந்து ஓய்வு பெற்றாலும், பொது வாழ்வில் இருந்து ஓய்வு பெறவில்லை
அரசியலில் இருந்து ஓய்வு பெற்றாலும், பொது வாழ்வில் இருந்து ஓய்வு பெறவில்லை
அரசியலில் இருந்து ஓய்வு பெற்றாலும், பொது வாழ்வில் இருந்து ஓய்வு பெறவில்லை என்று குடியரசு துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார். குடியரசு துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடு எழுதிய புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் ......[Read More…]

சில எம்.பி.க்களின் நடத்தை என்னை மிகவும் வேதனையடையச் செய்துள்ளது
சில எம்.பி.க்களின் நடத்தை என்னை மிகவும் வேதனையடையச் செய்துள்ளது
கடந்த இருஆண்டுகளாக மாநிலங்களவையில் சில எம்.பி.க்களின் நடத்தை என்னை மிகவும் வேதனையடையச் செய்துள்ளது', விதிகளையும், மரபுகளையும் மதிக்காமல் செயல்படுவது வேதனையளிக்கிறது. அவர்களது செயலால் அவையில் அமளி நிலவுவதோடு, மக்களின் பார்வையில் அவைமீதான மரியாதையும் சரிகிறது.  ......[Read More…]

மாநிலங்களவை அலுவல் விதிகளில் திருத்தம்: அடுத்த மாதம் இடைக்கால அறிக்கை தாக்கல்
மாநிலங்களவை அலுவல் விதிகளில் திருத்தம்: அடுத்த மாதம் இடைக்கால அறிக்கை தாக்கல்
மாநிலங்களவையின் அலுவல் விதிகளில் திருத்தம் செய்யப் படுவது தொடர்பான இடைக்கால அறிக்கையை அடுத்தமாதத்துக்குள் ஆய்வுக்குழு சமர்ப்பிக்கும் என்று துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார். காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக்மனு சிங்வி எழுதிய 'ஸ்டிரெய்ட் ......[Read More…]

இந்து என்பது மதம் அல்ல; அது ஒருவாழ்க்கை நெறி
இந்து என்பது மதம் அல்ல; அது ஒருவாழ்க்கை நெறி
இந்து என்பது மதம் அல்ல; அது ஒருவாழ்க்கை நெறி என்று குடியரசு துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடு கூறினார். ஆந்திராவில் உள்ள திருமலைக்கு குடியரசு துணைத்தலைவர் வெங்கைய்ய நாயுடு தனது குடும்பத்தினருடன் நேற்று காலை வருகைதந்தார். இதைத் ......[Read More…]

ராகுல் காந்திக்கு எதிரான உரிமை மீறல்; சபாநாயகரின் பரிசீலனைக்கு அனுப்பினார் வெங்கய்ய நாயுடு
ராகுல் காந்திக்கு எதிரான உரிமை மீறல்; சபாநாயகரின் பரிசீலனைக்கு அனுப்பினார் வெங்கய்ய நாயுடு
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிரான உரிமைமீறல் தீர்மானத்தை, மக்களவை சபாநாயகர் சுமித்திர மகாஜனின் பரிசீலனைக்கு, குடியரசு துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடு அனுப்பி வைத்துள்ளார். குஜராத் தேர்தல் பிரச்சாரத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மீதான குற்றச்சாட்டை ......[Read More…]

பூஜ்ஜிய நேரத்தில் வரலாற்று சாதனை படைக்கப் பட்டுள்ளது
பூஜ்ஜிய நேரத்தில் வரலாற்று சாதனை படைக்கப் பட்டுள்ளது
மாநிலங்களவை பூஜ்ஜிய நேரத்தில் வரலாற்றுசாதனை படைக்கப் பட்டுள்ளது என்று அவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கேள்விநேரம், பூஜ்ஜியநேரம் நடைமுறை பின்பற்றப்படுகிறது. கேள்வி நேரத்தில் கேள்விகளை எழுப்ப 10 நாட்களுக்கு முன்பாக ......[Read More…]

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் பயன்கள் குறித்து ரிசர்வ் வங்கி மக்களுக்கு எடுத்துச்சொல்ல வேண்டும்
பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் பயன்கள் குறித்து ரிசர்வ் வங்கி மக்களுக்கு எடுத்துச்சொல்ல வேண்டும்
பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் பயன்கள் குறித்து ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ), மக்களுக்கு விரைவில் எடுத்துச்சொல்ல வேண்டும் என்று குடியரசு துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடு கேட்டுக் கொண்டார். மத்திய தகவல் ஆணையத்தின் 12-ஆவது மாநாடு, தில்லியில் புதன் கிழமை ......[Read More…]

இந்தியப் பல்கலைக் கழகங்கள் சர்வதேசத் தரத்திலான சிறந்த கல்வி நிலையங்களாக முடியும்
இந்தியப் பல்கலைக் கழகங்கள் சர்வதேசத் தரத்திலான சிறந்த கல்வி நிலையங்களாக முடியும்
இந்தியாவில் 760 பல்கலைக் கழகங்கள் இருந்தாலும், அவை உலகத்தரம் வாய்ந்த, தலைசிறந்த கல்வி மையங்களாகத் திகழவில்லை என்பது வேதனை யளிக்கிறது.  நமது நாட்டில் நல்ல பல்கலைக் கழகங்கள் இருப்பது உண்மைதான். ஆனால், அதைவிட தலை சிறந்த ......[Read More…]