வெங்கய்ய நாயுடு

நாடுமுழுவதும் நவீன வசதிகளுடன் கூடிய 100 “ஸ்மார்ட்’ நகரங்கள்
நாடுமுழுவதும் நவீன வசதிகளுடன் கூடிய 100 “ஸ்மார்ட்’ நகரங்கள்
நாடுமுழுவதும் நவீன வசதிகளுடன் கூடிய 100 "ஸ்மார்ட்' நகரங்களை உருவாக்கும் திட்டப்பணிகள் மிகவும் தீவிரமாக நிறைவேற்றப்படும் என மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார். ...[Read More…]

இந்தவெற்றி ஒவ்வொரு இந்தியரையும் பெருமைகொள்ளச் செய்துள்ளது
இந்தவெற்றி ஒவ்வொரு இந்தியரையும் பெருமைகொள்ளச் செய்துள்ளது
ஆந்திரமாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ராக்கெட் ஏவுதளத்திலிருந்து பிஎஸ்எல்வி-சி23 ராக்கெட் இன்று காலை சரியாக 9.52 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. ...[Read More…]

வெங்கய்ய நாயுடு,இன்று சென்னை வருகிறார்
வெங்கய்ய நாயுடு,இன்று சென்னை வருகிறார்
மத்திய நகர்ப்புற மேம்பாடு மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு, வெள்ளிக்கிழமை (ஜூன் 20) சென்னை வருகிறார். ...[Read More…]

பாஜக 300க்கும் அதிகமான தொகுதிகளில் வென்று தனிப் பெரும் பான்மையுடன்  ஆட்சியமைக்கும்
பாஜக 300க்கும் அதிகமான தொகுதிகளில் வென்று தனிப் பெரும் பான்மையுடன் ஆட்சியமைக்கும்
பாஜக 300க்கும் அதிகமான தொகுதிகளில் வென்று தனிப் பெரும் பான்மையுடன் மத்தியில் ஆட்சியமைக்கும் என பாஜக மூத்த தலைவர் எம்.வெங்கய்ய நாயுடு நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...[Read More…]

மத்திய அரசு சாதனைகளை விட சோதனையில் தான் மக்களை ஆழ்த்தியுள்ளது
மத்திய அரசு சாதனைகளை விட சோதனையில் தான் மக்களை ஆழ்த்தியுள்ளது
நாடுமுழுவதும் மோடி அலை வீசுவதால், வரும் மக்களவைதேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சியை பிடிப்பது உறுதி என பாஜக மூத்த தலைவர் வெங்கய்யநாயுடு கூறியுள்ளார். ...[Read More…]

விரக்தியின் வெளிப்பாடே  ராகுலின்  பேச்சு
விரக்தியின் வெளிப்பாடே ராகுலின் பேச்சு
விரக்தியின் வெளிப்பாடாகவே ராகுல்காந்தியின் பேச்சு அமைந்துள்ளது. பாஜக பிரதமர்வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மோடியின் செல்வாக்கு வளர்ந்துவருவதை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. என பா.ஜ.க கருத்து தெரிவித்துள்ளது. ...[Read More…]

நரேந்திரமோடி  பன்முகத் தன்மை கொண்டவர்
நரேந்திரமோடி பன்முகத் தன்மை கொண்டவர்
குஜராத் முதல்வர் நரேந்திரமோடி ஆற்றல், உறுதித்தன்மை, வளர்ச்சிக்கு வழிகாணும் பாங்கு போன்ற பன்முகத்தன்மை கொண்டவர் என்று பாஜக மூத்த தலைவர் வெங்கய்ய நாயுடு புகழாரம் சூட்டியுள்ளார் ...[Read More…]

பகத்சிங்கின் பெயரை அரசு பட்டியலில் இடம்பெற நடவடிக்கை எடுக்கவேண்டும்
பகத்சிங்கின் பெயரை அரசு பட்டியலில் இடம்பெற நடவடிக்கை எடுக்கவேண்டும்
சுதந்திரப் போராட்ட வீரர் பகத்சிங், அரசின் அதிகார பூர்வ தியாகிபட்டியலில் இடம்பெற வேண்டும் என மாநிலங்களவையில் எம்பி.க்கள் வலியுறுத்தினர். ...[Read More…]

பிரதமர்வேட்பாளர் தொடர்பாக பா.ஜ.க.,வில் கருத்துவேறுபாடு இல்லை
பிரதமர்வேட்பாளர் தொடர்பாக பா.ஜ.க.,வில் கருத்துவேறுபாடு இல்லை
பிரதமர்வேட்பாளர் தொடர்பாக பா.ஜ.க.,வில் கருத்துவேறுபாடு இல்லை என பாஜக மூத்த தலைவர் வெங்கய்யநாயுடு தெரிவித்துள்ளார் ...[Read More…]

இந்து அமைப்புகளை அச்சுறுத்தவே படுகொலைகள்
இந்து அமைப்புகளை அச்சுறுத்தவே படுகொலைகள்
இந்து அமைப்புகளை அச்சுறுத்தவே பா.ஜ.க தலைவர்கள் திட்டமிட்டு கொல்லப்படுகிறார்கள் . முன்பெல்லாம் குண்டுவைத்து கொன்றனர். இப்போது அரிவாளால்வெட்டி கொடூரமாகக் கொல்கின்றனர் என்று பாஜக மூத்த தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார் . ......[Read More…]