வெங்காயத்தின் விலை

பருவநிலையே வெங்காயத்தின் விலையை தீா்மானிக்கிறது
பருவநிலையே வெங்காயத்தின் விலையை தீா்மானிக்கிறது
தற்போதைய சூழலில் பருவநிலையே வெங்காயத்தின் விலையை தீா்மானிக்கிறது. அடுத்த அறுவடை முடிவைபொறுத்துதான் வெங்காயத்தின் விலை கட்டுப்பாட்டுக்குள் வரும் என வெங்காய மொத்தவியாபாரிகள், விவசாயிகள் தெரிவித்தனா். மகாராஷ்டிர மாநிலம், நாசிக்கில் இந்தியாவின் மிகப்பெரிய வெங்காய சந்தை உள்ளது. ......[Read More…]