வெங்கையா நாயுடு

சென்னை வந்தார் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு :
சென்னை வந்தார் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு :
இருநாள் பயணமாக தமிழகம் வந்த துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை சென்னை விமான நிலையத்தில் கவர்னர், முதல்அமைச்சர், துணை முதல்அமைச்சர் உள்ளிட்டோர் அன்புடன் வரவேற்றனர். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ......[Read More…]

இந்தியாவில் பள்ளிக் கல்வியின் தரம் உயர்த்தப்பட வேண்டும்
இந்தியாவில் பள்ளிக் கல்வியின் தரம் உயர்த்தப்பட வேண்டும்
சர்வதேச அளவில் கல்வி அறிவுபெறுவதற்கு இந்தியாவில் பள்ளிக் கல்வியின் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- 51-வது சர்வதேச ......[Read More…]

உலகிலேயே சகிப்புத்தன்மை உள்ள நாடு இந்தியா தான்
உலகிலேயே சகிப்புத்தன்மை உள்ள நாடு இந்தியா தான்
உலகிலேயே சகிப்புத் தன்மை உள்ள நாடு இந்தியாதான் என சகிப்புத்தன்மை குறித்து துணை ஜனாதிபதி பதவி காலத்தை நிறைவுசெய்த ஹமீது அன்சாரி பேச்சுக்கு மறைமுகமாக துணை ஜனாதிபதியாக பதவியேற்க உள்ள வெங்கையாநாயுடு பதிலடி கொடுத்துள்ளார் ......[Read More…]

வாரிசு அரசியலை நான்கடுமையாக எதிர்க்கிறேன்
வாரிசு அரசியலை நான்கடுமையாக எதிர்க்கிறேன்
துணை ஜனாதிபதியாக ஆகாமல் இருந்துஇருந்தால், 2019ம் ஆண்டில் அரசியலில் இருந்து ஓய்வுபெற்று இருப்பேன்,'' என, துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப் பட்டுள்ள வெங்கையா நாயுடு கூறினார்.வெங்கையா நாயுடு பார்லிமென்ட் உள்ளேயும், வெளியேயும் பேசியஉரைகள் அடங்கியபுத்தகத்தின் ......[Read More…]

துணை குடியரசு தலைவர் தேர்தலில் 11 வாக்குகள் செல்லாதவை
துணை குடியரசு தலைவர் தேர்தலில் 11 வாக்குகள் செல்லாதவை
துணை குடியரசு தலைவர் தேர்தலில் 11 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப் பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துணைகுடியரசு தலைவர் தேர்தலில் வெங்கையா நாயுடு வெற்றிபெற்றுள்ள நிலையில், அதில் 11 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டுள்ளது. ......[Read More…]

தமிழகத்தில் மேலும் 4 புதிய ஸ்மார்ட் சிட்டிகள்; ரூ.57,000 கோடி ஒதுக்கீடு
தமிழகத்தில் மேலும் 4 புதிய ஸ்மார்ட் சிட்டிகள்; ரூ.57,000 கோடி ஒதுக்கீடு
தமிழ்நாட்டில் திருப்பூர், திருநெல்வேலி, திருச்சி, தூத்துக்குடி உட்பட 30 புதிய ஸ்மார்ட்சிட்டிகள் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. டெல்லியில் நகர்ப்புற வளர்ச்சிதுறை அமைச்சர் வெங்கய்யா நாயுடு புதிய ஸ்மார்ட் சிட்டிகள் பட்டியலை வெளியிட்டுள்ளார். இந்தபட்டியலில் ......[Read More…]

காந்தியின் 69-வது நினைவுதினம்
காந்தியின் 69-வது நினைவுதினம்
தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 69-வது நினைவுதினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி நாடு முழுவதிலும் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தும், திருவுருவப் படங்களுக்கு மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது. தலைநகர் டெல்லியின் ராஜ்காட்டில் உள்ள ......[Read More…]

பொங்கல் விடுமுறை விவகாரத்தில் மத்திய அரசுக்கு எந்த சம்பந்தமும் இல்லை
பொங்கல் விடுமுறை விவகாரத்தில் மத்திய அரசுக்கு எந்த சம்பந்தமும் இல்லை
சென்னையில் நேற்று ஒரு கருத் தரங்கில் கலந்துகொள்ள மத்திய மந்திரி வெங்கையா நாயுடு வந்திருந்தார். அப்போது அவரிடம் தமிழ்நாட்டில் மத்திய அரசு ஊழியர்களுக்கு பொங்கல்விடுமுறை பற்றிய சர்ச்சை வேகமாக பரவிவருவது பற்றி நிருபர்கள் கேள்வி ......[Read More…]

தோல்விபயத்தில் எதிர்கட்சி தலைவர்கள்
தோல்விபயத்தில் எதிர்கட்சி தலைவர்கள்
பட்ஜெட் கூட்டத்தை தள்ளி வைக்குமாறு தோல்விபயத்தில் எதிர்கட்சி தலைவர்கள் பிதற்றி வருவதாக மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு குற்றம் சாட்டினார். டில்லியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர்தெரிவித்ததாவது: பட்ஜெட் என்பது நாட்டுமக்களை பற்றியும், அவர்களது எதிர் ......[Read More…]

வெங்கையா நாயுடு சிறப்பு பேட்டி
வெங்கையா நாயுடு சிறப்பு பேட்டி
ஜெயலலிதாவின் உடலை எடுத்துபரிசோதிக்க வேண்டும் என்று பேசுவதை நான் விரும்பவில்லை. அதை ஏற்கவும், ஜீரணிக்கவும் முடியவில்லை என்று மத்திய மந்திரி வெங்கையா நாயுடு கூறினார். சிறப்பு பேட்டி சென்னை தினத்தந்தி தலைமை அலுவலகத்தில் மத்திய மந்திரி ......[Read More…]