கருப்புதினம் அல்ல கருப்பு பணத்துக்கு ஆதரவு தினம்
மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் வெங்கைய்யா நாயுடு கூறியதாவது: எதிர்க் கட்சிகள் குறிப்பாக காங்கிரஸ், நேற்று கருப்புதினம் அனுசரிப்பதாக தெரிவித்தது. ஆனால் உண்மையில் அவர்கள் கருப்புபணத்துக்கு ஆதரவு தினத்தை அனுசரித்தனர். அவர்கள் ......[Read More…]